கொழும்பு மெனிங் மரக்கறிபொதுச்சந்தை மறு அறிவித்தல் வரை இன்றுடன் மூடப்பட்டுள்ளது.
அங்கு தொழில்புரிந்துவரும் ஒருவரது உறவினருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதனால் வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் மெனிங் சந்தையிலுள்ள 30க்கும் மேற்பட்டவர்களுக்கு இன்று பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அதன் அறிக்கைகள் நாளை வெளிவரவுள்ளன.
0 comments :
Post a Comment