குடிநீர் இணைப்புக்கள்



எஸ்.எம்.எம்.முர்ஷித்-


வாழைச்சேனை ஹைறாத் வித்தியாலய வீதியிலுள்ள மக்களுக்கு நீண்ட காலமாக காணப்பட்ட குடிநீர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் குடிநீர் இணைப்புக்கள் நடைபெற்று வருகின்றனது.


அந்தவகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்குடா தொகுதி முஸ்லிம் பிரதேச அமைப்பாளரும், நீர் வழங்கல் வசதிகள் அமைச்சின் இணைப்புச் செயலாளருமான எஸ்.எம்.சிம்ஸானின் நடவடிக்கையில் குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :