J.f.காமிலா பேகம்-
தேங்காய்க்கான விலை நிர்ணயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேங்காய் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 60 ரூபாய் தொடக்கம் 70 ரூபாய் வரை இன்று முதல் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிவிசேட வர்த்தமானி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இவ்விலையை விட அதிகரித்து உற்பத்தியாளரோ அல்லது விற்பனையாளரோ விற்பது தடை செய்யப்பட்டுள்ளது. தேங்காயின் சுற்றுவட்டம் 12 அங்குலத்துக்கு குறைவாயின் 60ரூபாய்க்கும், சுற்றுவட்டடம்13 அங்குலத்துக்கு மேற்பட்டதாயின் அதிகபட்ச விலை 70 ரூபாய்க்கும் விற்பதற்க்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment