தபால் சேவைகள் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரானார் வியாழேந்திரன்

டைபெற்று முடிந்த 2020 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மொட்டுக் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றியீட்டிய சதாசிவம் வியாழேந்திரன் தபால் சேவைகள் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சற்று முன்னர் நியமன் பெற்றார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :