ராஜபக்ஷ குடும்பத்துக்குள் 8 அமைச்சுக்கள்; பலரும் அதிருப்தியில்..


ஜே.எப்.காமிலா பேகம்-


மைச்சரவை அமைச்சுக்கள் பகிரப்பட்ட விதம் குறித்து அரசங்கத்திலுள்ள முக்கிய அமைச்சர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தமக்கு நெருக்கமான சிலருக்கு சிறந்த பதவிகளை வழங்கி விட்டதாக அதிருப்தி அடைந்துள்ள முக்கிய புள்ளிகள் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளனர்.

இதேவேளை, இம்முறை நியமிக்கப்பட்ட அமைச்சரவையில் ராஜபக்ஷ குடும்பத்துக்கு 8 அமைச்சுக்கள் பகிரப்பட்டுள்ளதாகவும் அதிருப்தியில் உள்ள அமைச்சர்களும் சில இராஜாங்க அமைச்சர்மாறும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :