நாட்டில் முதற்தடவையாக தட்டுப்பாடும் விலைகள் அதிகரிப்பும்..!

ஜே.எப்.காமிலா பேகம்-

நாட்டில் பல இடங்களிலும் என்றும் இல்லாதவாறு கையடக்க தொலைபேசிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் ஏற்பட்டதால் இறக்குமதி பாதிப்படைந்துள்ளது.

இதனால் தொலைபேசி உட்பட அதன் உதிரிப்பாகங்களும் இறக்குமதி செய்யப்படவில்லை.

இதனால் புதிய கையடக்க தொலைபேசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அதேபோல, தொலைபேசிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -