பேக்கறி உரிமையாளர் மற்றும் பேக்கறி உற்பத்தி பொருட்களை விற்போருக்கான அறிவுறுத்தற் கூட்டம்திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை மற்றும் உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவிற்குட்பட்ட பேக்கறி உரிமையாளர் மற்றும் பேக்கறி உற்பத்தி பொருட்களை விற்போருக்கான அறிவுறுத்தற்கூட்டம், திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் தவிசாளர் வைத்திய கலாநிதி ஞானகுணாளன் தலைமையில் சபையின் பிரதான மண்டபத்தில் 10-05-2020 காலை 11 மணிக்கு இடம்பெற்றது.

இதன் போது எதிர் வரும் 11ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப் படும் போது எவ்வாறு சுகாதார முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி ருத்ரா மற்றும் பொது சுகாதார அதிகாரிகளினால் விளக்கமான அறிவுரை வழங்கப் பட்ட்து
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -