சம்மாந்துறையில் பொதுமக்கள் வந்து செல்லும் இடங்கள் தொற்று நீக்கி விசிறப்பட்டு சுத்தப்படுத்தும் பணி.

எம்.எம்.ஜபீர்-
சுகாதார அமைச்சின் வழிகாட்டலுக்கு அமைவாக கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் தொற்றி நோயை தடுக்கும் நோக்கில் சம்மாந்துறை பிரதேச சபையும் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து அரச அலுவலகம் மற்றும் பொது இடங்களில் தொற்று நீக்கி விசிறும் வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது.

இதற்கமைவாக சம்மாந்துறை பிரதேச சபை, மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலை, சென்னல் கிராமம் ஆரம்ப சுகாதார நிலையம், வங்கிகள், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், உள்ளிட்ட அதன் சுற்றுபுற சூழல் பொதுமக்கள் வந்து செல்லும் இடங்கள் தொற்று நீக்கி விசிறப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -