சிறுபோக விதைப்பு நடவடிக்கைகள் பூர்த்தி.



எச்.எம்.எம்.பர்ஸான்-

வ்வருடத்திற்கான சிறுபோக விதைப்பு நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துள்ளதாக வாழைச்சேனை கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதேச உத்தியோகத்தர் எம்.ஏ.ரஷீத் தெரிவித்தார்.

வாழைச்சேனை கமநல அபிவிருத்தி திணைக்களப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இவ்வருடம் மேற்கொள்ளப்பட்ட சிறுபோக விதைப்பு நடவடிக்கைகள் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள போதும் எவ்வித தடையுமின்றி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

குறித்த பகுதிகளில் இம்முறை 3,100 விவசாயிகள் 14,300 ஏக்கர் நிலப்பரப்பில் வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டு வருவதாக எம்.ஏ.ரஷீத் தெரிவித்தார்.

விவசாயிகளின் நலன்கருதி மூன்று வகையான உர விநியோகத்தையும் கமநல அபிவிருத்தி திணைக்களம் வழங்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -