வழங்கப்பட்ட வைத்தியசாலைகளின் விபரம்:
*அம்பாறை மாவட்டம்:*
1. போதனா வைத்தியசாலை - அம்பாறை
2. தள வைத்திய சாலை-
நிந்தவூர்
3. பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் - கல்முனை
4. தள வைத்தியசாலை - அக்கரைப்பற்று
5. அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை - கல்முனை
6. தள வைத்தியசாலை - கல்முனை
*திருகோணமலை மாவட்டம்*
1. தள வைத்தியசாலை - மூதூர்
2. தள வைத்தியசாலை - கிண்ணியா
3. மாவட்ட பொது வைத்தியசாலை -
திருகோணமலை
*மட்டக்களப்பு மாவட்டம்*
1. போதனா வைத்தியசாலை - மட்டக்களப்பு
2. தள வைத்தியசாலை - வாழைச்சேனை
3. தள வைத்தியசாலை - காத்தான்குடி
4. தள வைத்தியசாலை - ஏறாவூர்
*புத்தளம் மாவட்டம்*
1. மாவட்ட பொது வைத்தியசாலை - சிலாபம்
2. தள வைத்தியசாலை - புத்தளம்
3. சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் - புத்தளம்
*குருநாகல் வைத்தியசாலை*
1. தள வைத்தியசாலை - ஹிரிபிடிய
2. சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் - நிகவெரடிய
3. தள வைத்தியசாலை - நிகவெரடிய
4. பிராந்திய வைத்தியசாலை - மஹ நன்னேரிய
5. உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் - நிகவெரடிய
*கண்டி மாவட்டம்*
1. தள வைத்தியசாலை - கட்டுகஸ்தொட்ட
2. சியா வைத்தியசாலை - அக்குரணை
3. தள வைத்தியசாலை - வத்தேகம
*களுத்துறை மாவட்டம்*
1. மாவட்ட பொது வைத்தியசாலை - நாகொட, களுத்துறை
2. தள வைத்தியசாலை - பாணந்துறை
3. சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம்
பாணந்துறை
*கொழும்பு மாவட்டம்*
1. போதனா வைத்தியசாலை (கொழும்பு தெற்கு) - களுபோவில
*நுவரெலியா மாவட்டம்*
1. மாவட்ட பொது வைத்தியசாலை - நுவரெலியா
*கேகாலை மாவட்டம்*
1. போதனா வைத்தியசாலை - கேகாலை
2. தள வைத்தியசாலை
மாவனல்லை






