SLPPயின் கல்முனை தொகுதியின் பிரதான வேட்பாளராக முஸ்தபா முஹம்மது றிஸ்லி!!
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை தொகுதியின் பிரதான வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் எம். சீ. அஹ்மத் அவர்களின் பேரனும் மயோன் முஸ்தபாவின் மூத்த புதல்வருமான முஹம்மத் முஸ்தபா முஹம்மது றிஸ்லி (JUNIOR MYOWN MUSTHAFFA) சற்று முன் கையொப்பம் இட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...