01. மக்களின் நன்மை கருதி மாட்டிறைச்சி விலை குறைக்கப்பட்டுள்ளது.
1 கிலோ தனி இறைச்சி- 750/-
1 கிலோ இறைச்சி முள்ளுடன்- 650/-
02. சனநெரிசலை குறைக்க பிரதான வீதியில் மீன் வியாபாரத்தை தடை செய்து
நாளை சகல மீன் மற்றும் அங்காடி வியாபாரிகளுக்கு பிரதேச சபை அமைந்துள்ள Dr. ஜலால்டீன் வீதி (பாவங்காய் வீதி) யில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளமை.
03. சகல பள்ளிவாயல்கள் அதனை அண்டிய பகுதிகளில் உடனடியாக இன்றே வைரஸ் தடுப்பு மருந்து தெளித்தல்.
04. வியாபாரிகள் மக்களின் நலனில் அக்கரை கொண்டு அதிக விலைக்கு பொருட்களை விற்காது விலைப்பட்டியலை மக்கள் பார்வைக்கு வைத்துக்கொள்ளல் வேண்டும்.
போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -