மருதமுனை House Of English பாலர் பாடசாலையின் வித்தியாரம்ப நிகழ்வு


ஐ.எல்.எம் நாசிம்,பாறுக் ஷிஹான்-ருதமுனை HOUSE OF ENGLISH ஆங்கிலப் பாலர் பாடசாலையின் புதிய கல்வியாண்டுக்கான மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப நிகழ்வும் பெற்றோர்களுக்கான உளநலக் கருத்தரங்கும் புதன்(25) இன்று ஆங்கிலப் பாடசாலையின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜெஸ்மி எம் மூஸா தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை மற்றும் கல்முனை ஆதார வைத்தியசாலை ஆகியவற்றிற்கான மனநல பிரிவிற்கான மனோதத்துவவியல் நிபுணர் ஏ.ஜீ.எம்.ஜுறைஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குழந்தை உளவியல் தொடர்பான பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துரை வழங்கினார்.

புதுமுக மாணவர்களுக்கான சம்பிரதாயபூர்வமான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -