நிந்தவூர் கொலிஜ் ஒப் டிஜிமைன்ட் முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த நிறைவும் கலை விழாவும் பரிசளிப்பும்.

எம்.என்.எம்.அப்ராஸ்-
நிந்தவூர் கொலிஜ் ஒப் டிஜிமைன்ட் முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த நிறைவு விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் நிந்தவூர் தியேட்டர் மண்டபத்தில் நடைபெற்றது.
கொலிஜ் ஒப் டிஜிமைன்ட் முன்பள்ளி பாடசாலையின் அதிபர் ஷிம்லா காலித் தலைமையில் நடைபெற்றது .
இந் நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும் நிந்தவூர் பிரதேச சபையின் பிரதித்தவிசாளர் கௌரவ வை .எல். சுலைமாலெப்பை , நிந்தவூர் மஸ்ஹர் பெண்கள் உயர் தர பாடசாலையின் முன்னால் அதிபர் மைமூனாகாதர் , நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்காளான ஏ. அஷ்பர் , எம்.எம். சம்சுடீன் , அக்கரைப்பற்று முன்பள்ளிப் பாடசாலைக் கல்விப் பணியக செயலாற்றுப் பணிப்பாளர் ஏ.சி. ஷைபுதீன் உள்ளிட்டோர் விஷேட அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வினல் முன்பள்ளி கல்வியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட LKG மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது.
மாண்வர்களின் கலை நிகழ்ச்சிகள் , வினோத உடைகள்
அரங்கேற்றப்பட்டதுடன் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பும் , அதிதிகளுக்கான கௌரவிப்பும் இடம் பெற்றது .





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -