ஐக்கிய இராச்சிய எமிரேட்சின்(துபாய்) நாட்டின் 48வது தேசிய தினம்.

க்கிய இராச்சிய எமிரேட்சின்(துபாய்) நாட்டின் 48வது தேசிய தினம். தூதுவர் அகமட் அலி அல் முல்லா தலைமையில் கொழும்பு சங்கரில்லா ஹோட்டலில் நடைபெற்றது. பிரதம அதிதியாக சுகாதார மகளீர் விவகார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி கலந்து கொண்டார். பிரதம மந்திரி மகிந்த ராஜபக்ச நினைவு கேக் வெட்டுவதை யும் மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஏனைய அரபு நாடுகளின் தூதுவர்கள் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -