அமைச்சர் திகா - இராகலை கூட்டம்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் புதிய ஜனாநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று புதன்கிழமை ( 6 ) இராகலை புறநெகும கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் வரவேற்கப்பட்டு உரையாற்றுவதையும், அவரோடு தொழிலாளர் தேசிய முன்னணி பிரதி பொதுச் செயலாளர் வீ. புத்திரசிகாமணி, திப்பட்டகொட விகாராதிபதி ஆகியோர் உரையாற்றுவதையும் கலந்து கொண்ட வர்த்தகர்கள், பொது மக்கள், பிரதேச சபை, நகர சபை உறுப்பினர்களையும் படங்களில் காணலாம். .( படப்பிடிப்பு: பானா. தங்கம் )
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...