சஜித்துக்கு ஆதரவு கோரி சம்மாந்துறையில் வீடு வீடாக பிரச்சாரம்!!!
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவுகோரி. முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்களது வழிகாட்டலின் கீழ், சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மகளிர் அணியின் தலைவியும் உள்ளுராட்சி மன்றங்களின் மாவட்டத் தலைவியுமான சுல்தான் சரீபா வீடு வீடாக சென்று பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...