இலங்கை தமிழ் எழுத்தாளர்சங்கத்தின் திறமைக்கானதேடல் விருதுவிழாவும் கலைவிழாவும்.

காரைதீவு நிருபர் சகா-
லங்கை தமிழ் எழுத்தாளர்சங்கத்தின் ஆதரவுடன் லக்ஸ்டோ மீடியா மற்றும் ஆர்கே மீடியா நிறுவனங்கள் இணைந்து நடாத்தும் திறமைக்கானதேடல் விருதுவிழாவும் கலைவிழாவும் நேற்று(12) சனிக்கிழமை சம்மாந்துறை நகரமண்டபத்தில் நடைபெற்றது.

சிரேஸ்ட ஒலிபரப்பாளர் பஷீர்அப்துல்கையூம் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவிற்கு பிரதமஅதிதியாக முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர் எம்.எம்.முஹமட்முஸ்தபா சம்மாந்துறை பிரதேசசபையின் எதிர்க்கட்சித்தலைவர் எம்.ஜ.மாஹிர் கல்முனை ஜ.தே.கட்சி அமைப்பாளர் சட்டத்தரணி றசாக்; சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோருட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
லக்ஸ்டோ மீடியா பணிப்பாளர் கலைஞர் எ.அன்சார் மற்றும் ஆர்கே மீடியா நிறுவனத்தலைவர் ராஜகவி ராஹில் ஆகியோர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினர். இடையிடையே கலைநிகழ்ச்சிகள் சாகசநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திறமைக்கான தேடல்விருதுகள் அதிதிகள் உள்ளிட்ட சுமார் நூறுபேருக்கு வழங்கப்பட்டது.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -