ஓட்டமாவடி - மீராவோடையில் வீட்டின் கூரையை உடைத்து திருட்டு.


எச்.எம்.எம்.பர்ஸான்-
வீட்டின் கூரையை உடைத்து கையடக்கத் தோலைபேசி மற்றும் பணம் என்பவற்றை திருடர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை ஆற்றங்கரை வீதியிலுள்ள வீடொன்றிலே நேற்றிரவு இக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் உரிமையாளர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது வீட்டின் கூரையை உடைத்து கொள்ளையர்கள் இவ்வாறு கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -