அலி சாஹிர் மௌலானா விடுத்த கோரிக்கைக்கு இணங்க ஏறாவூர் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி

றாவூர் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பில் சமூக சேவைகள் இராஜாங்க அமைச்சர் செய்யித் அலி சாஹிர் மௌலானா விடுத்த கோரிக்கைக்கு இணங்க சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் சுகாதார அமைச்சின் அதிகாரிகாரிகளை இன்று [24.10.2019] அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை விரைவில் நிவர்த்தி செய்வதற்கும் ஏனைய அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கும் இந்தக் கூட்டத்தில் தீர்மானமெடுக்கப்பட்டது.

ஊடகப் பிரிவு-

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -