மேல்மாகாண ஆளுநர் முஸம்மில் பீடாதிபதிகளை மரியாதை நிமித்தம் சந்தித்தார்

மேல்மாகாண ஆளுநர் எ.ஜெ.எம். முஸம்மில் அவர்கள் மல்வத்த பீடாதிபதி திப்பட்டுவ ஶ்ரீ சுமங்கல தேரர், அஸ்கிரிய பீடாதிபதி வரக்காகொட தம்மசித்தி ஶ்ரீ பஞ்ஞநந்த ஞானரத்ண தேரர், ராமன்ய நிக்காய பீடாதிபதி நாபன பீரே​மஶ்ரீ தேரர் ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை மரியாதை நிமித்தம் கண்டியில் அவர்களது பீடங்களில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது எதிர்வரும் 30ம் திகதி கொழும்பு தாமரை தடாக அரங்கில் நடைபெறவுள்ள சமாதானம், அமைதி மற்றும் சகவாழ்வு மாநாட்டிற்கான அழைப்பிதலை கையளித்து மாநாட்டின் நோக்கங்கள் பற்றியும் அதற்கான ஏற்பாடுகள் பற்றியும் கலந்துரையாடியபோது பிடிக்கப்பட்ட படம்.
இச்சந்திப்பின்போது தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.எ.ஹலீம் மற்றும் அஷ்செய்க் அப்துல் காதர் மஷுர் மௌலான அவர்களும் உடன் இருந்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -