மட்டக்களப்பு மாவட்ட வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவந்த, சந்திரதாச வணிஹ சிங்ஹ (54) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே குளவிக் கொட்டுதலுக்குள்ளாகி நேற்று மாலை (15/07) மரணித்துள்ளார்.
166D, கெமுனுபுர, ஐந்தாம் கட்டை , கண்டி வீதி , சீனங்குடாவைச் சேர்ந்த சந்திரதாச வணிஹ சிங்ஹ என்ற பொலிஸ் உத்தியோகத்தர், நேற்று மாலை வாகரை பொலிஸ் நிலைய வெளிச்சூழலில் துப்பரவுப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போதே குளவிக்கொட்டுக்குள்ளாகி,
அருகாமையிலுள்ள. வாகரை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது மரணித்துள்ளார்.
பிரேத பரிசோனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு, பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் சடலம் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
#ஏறாவூர் #MSM #நஸீர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -