இந்நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான எம். சச்சிதானந்தன், வே. ருத்ரதீபன் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பதுளை மாவட்ட இணைப்பாளர் எஸ். ராஜமணிக்கம் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
பதுளை நியூபக் மேல்பிரிவு தோட்டத்தில் பகலிரவு கரப்பந்தாட்ட விளையாட்டு மைதானம்