இலங்கை ஒரு பௌத்த நாடகும் ஏனைய சமுகங்கள் சிறுபாண்மையினராகவே வாழ்கின்றனா் என முன்னாள் அமைச்ச்ரும் பா. உறுப்பினருமான பைசா் முஸ்தபா அவரது இல்லத்தில் நேற்று (16 நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பிலேயே மேற்கண்ட தகவலைத் தெரிவித்தாா்.
அவா் தொடா்ந்து உரையாற்றுகையில்
இந்த நாட்டில் அண்மைய பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவா்கள் பயங்கரவாதிகளே அழிக்க்பபடல் வேண்டும். ஆனால் அதற்காக நாட்டில் பரவி வாழுமு் முழு முஸ்லிம்களது வீடுகளை, அவா்களது சொத்துக்கள் பள்ளிவாசல்களை தாக்குவது காட்டுமிராண்டிச் செயலாகும். இத் தாக்குதல்களில் சேதமாக்கப்பட்ட சகல அழிவுகளுக்கும் அரசாங்கம் பொறுப்புக் கூறல் வேண்டும். அப்பாவி மக்களது சொத்துக்கான முழு நஸ்ட ஈட்டையும் இந்த அரசாங்கமே வழங்கள் வேண்டும்.
அமைச்சா் ரிசாத் பதியுத்தீனுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு நீங்கள் ஆதரவளிப்பீா்களா ? அது பற்றி எமது கட்சி கூடி முடிவெடுத்த பின்னரே நான் தீா்மாணிப்பேன். குருநாகல் தாக்குதலில் பாராளுமன்ற உறுப்பிணா் தயாசிரி தயாசேகர அவா்கள் முஸ்லீம்களது கடைகளை சேதமாக்கியவா்களை பொலிஸ்லில் இருந்து பாதுகாத்துச் செல்கின்றாறே அது பற்றி அது அவரது தனிப்பட்ட செயல் அதைப்பற்றி என்னால் ஒன்றும் கூறமுடிய ாது.