வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக பிரதமரின் தண்டனை..!

ன்முறைச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சட்டத்தின் கீழும் அவசரகால சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொலிஸாருக்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.

மே மாதம் 12, 13 ஆம் திகதிகளில் ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பில், தற்போது பொலிஸார், முப்படையினரின் தலையீட்டுடன் முழுமையாக கட்டுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் கைதுசெய்யபட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -