NAQDA நிதியில் சிலாபம், ஆரச்சிகட்டுவ பிரதேசத்தில் பாலம் அமைக்கப்பட்டது

தேசிய நீர் வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதியில் நடைபெற்று வரும் மீனவ கிராமஅபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் ஆரச்சிகட்டுவ பிரதேச செயலகத்திலுள்ள விஜய கடுபொத - இஹல அத்தன்கனய செல்லும் "சபத்து" பாலம் நேற்று முன்தினம் (02) மக்களின் பாவனைக்கு வழங்கப்பட்டது. "தியவர அருண" வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இப்பாலத்திற்கு 9.9 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 5000 இற்கும் அதிகமான குடும்பங்கள் நன்மையடையவுள்ளன.

ரிஹ்மி ஹக்கீம்,
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களம்








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -