இன்று மீனாட்சிஅம்மனாலயத்தில் சித்ராபௌர்ணமி!

காரைதீவு சகா-
ரலாற்றுப்பிரசித்திபெற்ற நிந்தவூர் மாட்டுப்பழை மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயத்தில் சித்ராபௌர்ணமி விசேடதிருவிழாவும் சுவாமிவிபுலாநந்த அடிகளாரின் 95வது துறவறதினமும் ஆலயத்தலைவர் கோ.கமலநாதன் தலைமையில் இன்று(19) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் உதவிக்கல்விப்பணிப்பாளர் சித்ராபௌர்ணமி தினத்தின் சிறப்பு பற்றியும் சுவாமி விபுலாநந்தரின் துறவறம் பற்றியும் சொற்பொழிவாற்றினார்.
காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் சுவாமிவிபுலாநந்தரின் திருவுருவப்படம் பொறித்த படங்களை பக்தஅடியார்களுக்கு விநியோகித்தார்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -