டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஞாபகார்த்த விருது பெற்றார். மருதமுனை ஏ.ஆர்.எம்.சாலிஹ்

கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர்- ருதமுனையைச் சேர்ந்த சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் ஆற்றிவரும் சமூக சேவைக்கு இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.ஜே.பி.அப்துல் கலாம் ஞாபகார்த்த உன்னத சேவைக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
லங்கா சாதனையாளர் மன்றம் விஸ்வம் கெம்பஸ_டன் இணைந்து நடாத்திய “டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மான்புறும் சாதனையாளர் விருது விழா-2019”அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.லங்கா சாதனையாளர் மன்றத்தின் தலைவரும்,விஸ்வம் பல்கலைக்கழகத்தின் தவிசாளருமான பேராசிரியர்,கலாநிதி ஏ.டிக்ஸ்டர் பெர்னான்டோ தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக் கலந்து கொண்ட இந்தியப் பேராசிரியர்; பத்மஸ்ரீ டாக்டர் விஜயகுமார் எஸ்.சாஹ் இவருக்குகான விருதை வழங்கி கௌரவித்தார்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -