இந்த நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் அமீர் அலி பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் உட்பட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ஓட்டமாவடியில் மணிகூட்டு கோபுரம்
இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டில் ஓட்டமாவடியில் அமைக்கப்பட்ட மணிகூட்டு கோபுரம் நேற்று (29) மாலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட பதியுதீனால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் அமீர் அலி பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் உட்பட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...