பொம்மலாட்டக் கலைத் திருவிழா-2019

அஷ்ரப் ஏ சமத்-
லாசார அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கை கலைக்கழகம், மத்திய கலாசார அறக்கட்டளை, மக்கள் கலை கேந்திர நிலையம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த பொம்மலாட்டக் கலைத் திருவிழா-2019 பத்தரமுல்லை அபேகம வளாகத்தில் முழுநாள் நிகழ்வாக புதன்கிழமை (6) நடைபெற்றது. நிகழ்வுக்கு தலைமை வகித்த வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவை சுயாதீன தொலைக்காட்சி சேவையின் முன்னாள் பணிப்பாளர் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர், அரச நாடக ஆலோசனைச் சபை அங்கத்தவர் கலைஞர் கலைச்செல்வன் ஆகியோர் வரவேற்பதையும் அமைச்சரிடமிருந்து அமைச்சின் செயலாளர் பேர்னாட் வசந்த ஞாபகார்த்த விருது பெறுவதையும் கலாசார பணிப்பாளர் திருமதி அனுஷா கோகுல பெர்னாந்து, அபேகம அமைப்பின் பணிப்பாளர் திருமதி அபேரத்ன அதுகோரள ஆகியோர் உடனிருப்பதையும் ஏனைய நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.









எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -