ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கல்முனை வட்டாரம் 15க்கான இளைஞர்கள் காங்கிரஸ் மற்றும் செயற்குழுக்கூட்டம் இன்று (2) கல்முனை அல் ஸுஹரா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
கல்முனை மாநகர சபையின் 15ம் வட்டார உறுப்பினரும் ஏ.எம்.ரோஷன் அக்தர் தலைமையில் நடைபெற்றது.இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தேசிய அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சடடத்தரணி ஆரிப் சம்சுதீன் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்காளான ஏ.சி. ஏ.சத்தார் , எம்.எஸ்.எம்.நிசார் (ஜே.பி) மற்றும் வட்டார முக்கிஸ்தகர்கள்,இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.