அஸ்லம் எஸ்.மௌலானா-சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி சாஹிர் மௌலானாவின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் நாவலடி மர்க்கஸ் அந்நூர் அரபுக் கல்லூரிக்கு ஒலிபெருக்கி சாதனத் தொகுதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கல்லூரியின் பிரதி அதிபர் முஸ்தபா மௌலவி தலைமையில் இடம்பெற்ற கையளிப்பு நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானாவுடன் பிரதேச சபை உறுப்பினர்களான அசீஸுர் ரஹீம், எம்.ஐ.எம்.அன்வர் மற்றும் எஸ்.ஏ.அன்வர், இராஜாங்க அமைச்சரின் இணைப்பு செயலாளர் எம்.சயீத், இணைப்பாளர் இஸ்மாயில் சபீக் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -