எம்.வை.அமீர்-
அக்குரனை முஸ்லிம் பாலிக்கா வித்தியாலய மாணவர்கள் மேற்கொண்டுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான கல்விச்சுற்றுலா, கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தின் முக்கிய இடங்களை மையப்படுத்தியதாக அமைந்திருந்தது. இதன்போது சம்மாந்துறையில் அமைந்துள்ள இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்துக்கும் விஜயம் செய்திருந்தனர்.
இரசாயனவியல் பிரிவில் மாணவர்கள் பரவையிட்டவேளை எடுத்துக்கொண்ட படங்கள்: