படங்கள் காரைதீவு நிருபர் சகா-
இன்றுஅமைச்சர் மனோகணேசனுடன் தவிசாளர் ஜெயசிறில் சந்திப்பு!
அமைச்சர் மனோகணேசனை இன்று(31) வியாழக்கிழமை மாலை கொழும்பில் சந்த்திதத் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் வரவேற்புவளையி அமைப்பதற்குதவியதற்கான நன்றிதெரிவித்ததுடன் நினைவுச்சின்னம் வழங்கியதுடன் மேலும் பல வேலைத்திட்டங்களை முன்வைத்து கலந்துரையாடியுள்ளார்.ஆலயங்களை புனரமைக்கவும் வேண்டுகோள்விடுத்தார். இம்முறை அதற்குதவுவதாக அமைச்சர் தெரிவித்தார். அதன்போதான படங்கள் இவை.
படங்கள் காரைதீவு நிருபர் சகா-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
படங்கள் காரைதீவு நிருபர் சகா-