மாபெரும் பெண்கள் மாநாடு


ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அம்பாரை மாவட்டம் மற்றும் சாய்ந்தமருது கிளை இனைந்து நடத்தும் மாபெரும் பெண்கள் மாநாடு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 29-12-2018 அன்று சனிக்கிழமை சாய்ந்தமருதில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது "பேர்ல்ஸ்" வரவேற்பு மண்டபத்தில் மாலை 3:30 முதல் இரவு 8:30 வரை ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பெண்கள் மாநாட்டில் "இஸ்லாமிய குடும்ப சூழலை" மையப்படுத்திய மார்க்க வழிகாட்டல்கள் அடங்கிய உரைகள் நடைபெற இருப்பதுடன்,
சீர்கேடற்ற சமூக கட்டமைப்பிற்கு மிகப்பெரும் சாவாலாக அமைந்திருக்கும் குடும்பத் தலைவர்களின் வெளிநாட்டுப் பயனங்களை மையப்படுத்தி "வெளிநாட்டுப் பயணங்கள் பெரிதும் நன்மை வகிக்கின்றதா அல்லது தீமை வகிக்கின்றதா ?" என்ற தலைப்பில் விழிப்புணர்வு விவாத அரங்கமும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமிய குடும்ப சூழலை மையப்படுத்தி நடத்தப்படுகின்ற பென்கள் மாநாட்டில்
தாய்மார்கள், சகோதரிகள் அனைவரும் குடும்பம் சகிதம் கலந்து பயன் பெறுமாறு உங்களை அன்புடன் அழைக்கிறது. ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அம்பாரை மாவ்ட்டம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -