9/8,
கஹட்டோவிட்ட, வெயாங்கொட.
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பார்ந்த ஜமாஅத் மக்களுக்கு அறியத்தருவது. மேலே குறிப்பிடப்பட்ட
முகவரியில் 369/A கிராம சேவகப்பிரிவு, கஹடோவிட ஊரில் வசிக்கின்றேன்.
எனக்கு 18 வயதுடைய ஒரு பெண் பிள்ளை இருக்கின்றாள். பெயர்
Fathima Afra. நடக்க முடியாது ஊனமுற்றுள்ளாள். வலிப்பும் வருகிறது.
பிள்ளைக்கு நாங்கள் கொழும்பில் (Dehiwala) யில் வைத்தியம் செய்கிறோம்.
ஒரு மாத காலமாகித்தான் அந்த மருந்துக்கு கொஞ்சம் குணம்
கண்டுள்ளோம். ஒரு சிறு தொகையைக் கொடுத்து தான் வைத்தியம் செய்ய
ஆரம்பித்தோம். மீதி குணம் காண்பதற்கு தொடர்ந்து மருந்து செய்ய
வேண்டும். பிள்ளையை எழுப்பி நடக்க வைத்து தருவதாக சொன்னார்கள்.
அதற்கு 5 லட்சம் ரூபாய் வேண்டும் என்று சொன்னர்கள். “அல்லாஹ்
நாடினான்” அதற்கு நாங்களும் ஒப்புக்கொண்டோம். காரணம், பிள்ளையை
நடக்க வைக்க வேண்டும் என்ற அவாவிலும் சந்தோசத்திலும். மீதி
குணமடைய பணம் தான் பிரச்சினை. மீதி பண்த்தைக் கொடுக்க
வசதியில்லாத காரணத்தினால் உங்கள் அனைவரினதும் உதவியை
நாடுகின்றேன். உங்களால் முடிந்த உதவியை அல்லாஹ்வுக்காக செய்தால்
உங்கள் கஷ்டத்தையும் அல்லாஹ் லேசாக்குவான்.
இப்படிக்கு,
தகப்பன் ரம்ஸி.
Account Details:
Ms Adeeya Beebi Abdhul Wahhab,
278-2-001-1-0030011
People's Bank,
Nittambuwa

