ஜனாதிபதியால் கையெழுத்திடப்பட்ட வர்த்தமானி பத்திரிகையானது, அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.இன்று 9-11-2018 நள்ளிரவு பாராளுமன்றத்தை கலைப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் தெரிவிக்கப்படுகிறது.
கலைக்கப்படுகிறது பாராளுமன்றம்!!!