ஒலுவில் துறைமுக அபிவிருத்தியின் பின்னர் கடலரிப்பால் பலநூற்றுக்கணக்கான காணிகள் ஆயிரக் கணக்கான தென்னை மரங்கள் மற்றும் இதர சொத்துக்கள் கட்டடங்கள் என பல கோடி பெறுமதியைப் பறிகொடுத்த மக்கள் இனியும் எங்களால் பறிகொடுக்க ஒன்றுமில்லை என்று வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இழந்தது போதும் இனிமேல் இழக்க ஒன்றுமில்லை
ஒலுவில் மக்களின் நியாயமான போராட்டத்துக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுக் கொடுங்கள் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அனைவரும் ஒருமித்த கோசத்துடன் வீதியால் சென்றமை குறிப்பிடத் தக்கது.

ஒலுவில் மக்களின் நியாயமான போராட்டத்துக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுக் கொடுங்கள் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அனைவரும் ஒருமித்த கோசத்துடன் வீதியால் சென்றமை குறிப்பிடத் தக்கது.