கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, வவுனியா விவவசாயிகளுக்கான காப்புறுதித் திட்டம், கிளிநொச்சி இரணைமடு விவசாய ஆராய்ச்சி நிலையம் வவுனியா பம்பை மடு பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கமநல சேவைகள் நிலையம் அமைச்சரினால் திறந்து வைக்க்பபட்டது. இந் நிகழ்வுக்கு பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன் மற்றும் மீள் குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி பிரதியமைச்சர் காதர் மஸ்தான், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபதி எஸ்.எம். ஹனீபா . பாராளுமன்ற உறுப்பிணா் சுமந்திரன் உட்பட அரச உயர் அதிகாரிகள் மாகாணசபை உறுப்பினர்கள் கமக்காரர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
விவசாய அபிவிருத்தி அமைச்சா் வவுனியா, கிளிநொச்சி பிரதேசங்களுக்குச் சென்று பல்வேறு அபிவிருத்தித்திட்ட்ஙகளை ஆரம்பித்து வைத்தாா்.
அஷ்ரப் ஏ சமத்-
கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, வவுனியா விவவசாயிகளுக்கான காப்புறுதித் திட்டம், கிளிநொச்சி இரணைமடு விவசாய ஆராய்ச்சி நிலையம் வவுனியா பம்பை மடு பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கமநல சேவைகள் நிலையம் அமைச்சரினால் திறந்து வைக்க்பபட்டது. இந் நிகழ்வுக்கு பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன் மற்றும் மீள் குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி பிரதியமைச்சர் காதர் மஸ்தான், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபதி எஸ்.எம். ஹனீபா . பாராளுமன்ற உறுப்பிணா் சுமந்திரன் உட்பட அரச உயர் அதிகாரிகள் மாகாணசபை உறுப்பினர்கள் கமக்காரர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...