பொத்துவில் ஹிஜ்ரா வித்தியாலயத்திக்கு புதிய கட்டிடம் - அமைச்சர் ரிசாத் நிதி ஒதுக்கீடு

கில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்ருமான ரிஷாத் பதியுதீனின் முயற்சியில் அல்-ஹிஜ்ரா வித்தியாலத்திற்கான நவீன வசதிகளுடன் கூடிய புதிய இரண்டு மாடிக் கட்டிடத்திற்கான நிர்மாணப்பணி அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (05) அகில இலங்கை மக்கள் காங்கிஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் முஷ்ரப் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம் இஸ்மாயில் கலந்துகொண்டதுடன், கெளரவ அதிதிகளாக அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் மெளலவி. ஏ.எம். ரஹ்மதுல்லாஹ், உபவலயக் கல்விப்பணிப்பாளர் என். வஹாப், கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.எம் புஹாரி கலந்துகொண்டன.

சிறப்பு அதிதிகளாக கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்,எஸ்,பி. மஜீத், கட்சியின் , பிரதேசசபை உறுப்பினர்களான ஏ.எம்.எம் தாஜுதீன், என்.எச். முனாஸ், ஏ.பி. சதகத்துல்லாஹ், ஆயிஷா பீவி, கட்சியின் செயற்பாட்டாளர்களான எம்.எம். பாயிஸ், மனாப் உள்ளிட்டோருடன் கட்சியின் முக்கியஸ்தகளும் கலந்துகொண்டன.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -