143வது கிராமமான ”சத்னிந்த கம” மக்களிடம் கையளிப்பு

அஷ்ரப் ஏ சமத்-
றைந்த ஜனாதிபதி ஆர் பிரேமதாசாவி்ன் தனக்கென சொந்தமான வீட்டில் வாழ்வதற்கான உரிமையினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் உன்னத உதாகம எண்ணக்கருவினை நிறைவேற்றும் வகையில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாச அவா்களின் 2025ஆம் ஆண்டில் 2500 கிராமங்கள் அமைக்கும் திட்டமான செமட்ட செவன (யாவருக்கும் வீடு) பெற்றுக் கொடுக்கும் ஒரே நோக்கில் 143வது கிராமமான ”சத்னிந்த கம” அம்பாறை மகாஓயாவில் நிர்மாணிக்க்ப்பட்டு மக்களிடம் கடந்த 21ஆம் திகதி அமைச்சரினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் அமைச்சா் தயாகமகே இராஜாங்க அமைச்சா் சிறியானி விஜேவிக்கிரம கிழக்கு மாகாண தவிசாளா் சந்ரதாச கலப்பதி மற்றும் வீடமைப்பு அ்திகாரிகளும், அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -