யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வவுனியா சாளம்பக் குளம் மற்றும் புதிய சாளம்பக் குளம் பிரதே மக்களுக்காக வேண்டி பல கோடி நிதியின் கீழ் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுப்பு

வவுனியாவிலிருந்து - பைஷல் இஸ்மாயில், அஷ்ரப் கான்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வவுனியா சாளம்பக் குளம் மற்றும் புதிய சாளம்பக் குளம் பிரதே மக்களுக்காக வேண்டி பல கோடி நிதியின் கீழ் அம்மக்களின் மீள் குடியேற்றம், வாழ்வாதாரத்திட்டம், அடிப்படை வசதிகள், சுகாதாரம், கல்வி போன்ற பல அபிவிருத்திப் பணிகளை அமைச்சர் றிஷாட் பதியுத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வேளைத்திட்டங்களை பார்வையிடும் கள விஜயம் (01) தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.எம்.அறூஸ் தலைமையில் ஊடகக் குழுவினர் விஜயம் செய்து அங்கு பாதிக்கப்பட்ட இடங்களையும், அமைச்சர் றிஷாட் பதியுத்தினால் முன்னெடுக்கப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட்டு அது தொடர்பான அறிக்கைகளை ஊடகங்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தி வருகின்றனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -