கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தின் பொது மக்கள் தின சந்திப்பு நாளை மறு தினம் (01) புதன் கிழமை நடைபெறமாட்டாது என கிழக்கு மாகாண ஆளுனரின் ஊடகச் செயலாளர் ஹஸன் அலால்தீன் தெரிவித்தார்.பொது மக்கள் சந்திப்பு வழமையாக புதன் கிழமை நடைபெற்று வருவது வழக்கமாகும்.கிழக்கு ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம அன்றைய தினம் மட்டக்களப்பு,பொலன்னறுவை போன்ற மாவட்டங்களில் நிகழ்வுகளில் விசேடமாக பிரதம விருந்தினராக கலந்து கொள்வதையிட்டு பொது மக்கள் சந்திப்பு நடைபெற மாட்டாது என கிழக்கு ஆளுனரின் ஊடகச் செயலாளர் மேலும் தெரிவித்தார்..
பொது மக்கள் சந்திப்பு புதன் கிழமை நடைபெறமாட்டாது