தேசிய இளைஞர்சேவை மன்றத்தின் காரைதீவுப்பிரதேச இளைஞர்கழகங்கிடையிலான பிரதேசவிளையாட்டுப்போட்டி நேற்று(1) காரைதீவு கனகரெட்ணம் விளையாட்டரங்கில் நடைபெற்றது.காலையில் மெய்வல்லுனர்போட்டிகளும் பிற்பகலில் காற்பந்தாட்டபோட்டியும் நடைபெற்று பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றது. அதன்போதான படங்கள் இவை.
காரைதீவில் இளைஞர்கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டி!
காரைதீவு நிருபர் சகா-
தேசிய இளைஞர்சேவை மன்றத்தின் காரைதீவுப்பிரதேச இளைஞர்கழகங்கிடையிலான பிரதேசவிளையாட்டுப்போட்டி நேற்று(1) காரைதீவு கனகரெட்ணம் விளையாட்டரங்கில் நடைபெற்றது.காலையில் மெய்வல்லுனர்போட்டிகளும் பிற்பகலில் காற்பந்தாட்டபோட்டியும் நடைபெற்று பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றது. அதன்போதான படங்கள் இவை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...