பேரினவாதிகளின் கலவரத்தில் இதுவரை 25 பள்ளிவாயல்கள் மீது தாக்குதல் -விபரம்

திகனயில் இனவாதச் சம்பவங்கள் தொடங்கப்பட்டதிலிருந்து (05.03.2018) இலிருந்து இப்போது வரை சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ தாக்கப்பட்ட #பள்ளிவாயல்களின் விபரம்..

1. திகன ஜும்மா பள்ளிவாயல்
2. ஹிஜ்ராபுர பள்ளிவாயல்
3. பல்லேகல பள்ளிவாயல்
4. கட்டுகஸ்தொட்டை குருநாகல் வீதி மஸ்ஜித்
5. கட்டுகஸ்தொட்டை கஹல்ல மஸ்ஜித்
6. அலதெனிய பள்ளிவாசல்
7. வன்னிபொல பள்ளிவாயல்
8. யஹலத்தென்ன பள்ளிவாயல்
9. பெனிதெனிய பள்ளிவாயல்
10. தென்னக்கும்புர பள்ளிவாயல்
11. மெனிக்கின பள்ளிவாயல்
12. இலுக்குவத்த பள்ளிவாயல்
13. வத்தேகம பள்ளிவாயல்
14. ரம்புக்கன பள்ளிவாயல்
15. எழுகொட பள்ளிவாயல்
16. என்ரதென்ன பள்ளிவாயல்
17. முறுதலாவ பள்ளிவாயல்
18. தெஹியங்க பள்ளிவாயல்
19. அக்குரணை வெலேகட பள்ளிவாயல்
20. பேராதெனிய பள்ளிவாயல்
21. எல்பிடிய பள்ளிவாயல்
22. ஹீப்பிட்டி பள்ளிவாயல்
23. அலியதென்ன பள்ளிவாயல் (பண்கொள்ளாமட )
24. வாரியபொல(மாத்தளை) பள்ளிவாயல்
25. குருந்துகொல்ல பள்ளிவாயல்
#ஜமு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -