உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் அப்புத்தளை பிரதேச சபைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் 'யானை' சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து 01 ஆந் திகதி வியாழக்கிழமை அப்புத்தளை கோவில் மண்டபத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி. திகாம்பரம், சச்சிதானந்தம் கலந்து கொண்ட ஆதரவாளர்களையும் படங்களில் காணலாம்.
அமைச்சர் பி. திகாம்பரம், தலைமையில் பிரசாரக் கூட்டம்