இம்போர்ட் மிரர் இணைய தளத்திற்கு விசேட நன்றிகள்


லையகத்தில் பாரியளவில் தொழிற்சங்க மற்றும் கட்சி அமைப்பினைக்கொண்ட அரசியல் கட்சிகளுடன் போட்டியிட்டு இம்முறை நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் மலையக தேசிய முன்னணி வரலாற்று ரீதியான வெற்றியை பெற்றுக்கொண்டுள்ளது.
தேர்தல் காலத்திலும் அதற்கு முன்னரும் எமக்கு பல்வேறு வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், செய்தி ஆசிரியர்கள், செய்தியாளர்கள் அனைவருக்கும் குறிப்பாக இம்போட்மிரர் இணைய தளத்தின் ஆசிரிய பீடம், ஏனைய அனைத்து பணியாளர்ளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஊடகப் பிரிவு
மலையக தேசிய முன்னணி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -