நாட்டின் ஸ்தீரத்தன்மையை சீர்குலைக்க இடமளிக்க்கூடாது


நாட்டின் ஸ்தீரத்தன்மையை சீர்குலைக்க இடமளிக்க்கூடாது என்று பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டாரா தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து நேற்று அலரி மாளிகையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தைக்கு பினனர்; பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி நாட்டின் ஸ்தீரத்தன்மை உறுதிப்படுத்த தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டுக்கு பொருத்தமான தீர்மானத்தை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும் மேலும் இவ்வாறான நிலைமை தொடரக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -