மலையக மக்கள் இன்று கொழும்பில் பாரிய கவயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை நடாத்தினர்.




ஏ.எஸ்.எம்.ஜாவித்-

ன்று நண்பகல் புறக்கோட்டை அரச மரத்தடிச் சந்தியில் பெரியோர், சிறியோர் மற்றும் பெண்கள் எனப் பலர் ஒன்று கூடிய தாம் இதுவரை காலமும் மலையகத்தில் அடைந்து வரும் இன்னல்களை அரசாங்கம் உடன் தீர்த்து வைக்க வேண்டும் என்ற வகையில் பல்வேறுபட்ட வாசங்களை ஏந்தியவாறு இலங்கையின் 70வது சுதந்திர தினமான நேற்று ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். 

இவர்கள் தமக்கு சுதற்திரம் இல்லை என்றும் தமது பிரச்சினைகள் தீர்க்கப்பட்டாலே எமக்கு சுதந்திரதினத்தைக் கொண்டாட முடியும் எனவும் அவர்கள் கோசமிட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -