அம்பாரையில் நடைபெற்ற அசம்பாவிதங்களைப் பார்வையிடச் சென்ற விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தனியார் தொலைக் காட்சிக்கு பேட்டியளிக்கும்போது ங்கு கூடியிருந்த பேரினவாத குண்டர்கள் சிலர் குழப்பம் விளைவித்தனர்.
அத்துடன் பிரதி அமைச்சர் பேசிக்கொண்டிருக்கும்போது ஒலிவாங்கியைப் பறித்து துவேசக் கருத்துக்களை கூறினர்.
ஒருவர் சத்தம்போட்டு மைக்கைப் பறித்து மிகமோசமாக இனவாதம் பேசினார். அப்போது பொலிஸ் உயர் அதிகாரிகள் அங்கு பார்த்துக்கொண்டு நின்றனர்.
குறித்த நபரையோ அங்கு கூக்குரலிட்ட யாரையுமோ கைது செய்ய வில்லை..!
ஒரு பிரதி அமைச்சருக்கே இந்த நிலையென்றால் அங்கு வாழும் சாதாரண பாமர மக்களின் நிலையென்ன..?
என்பதுவே இன்ரு ங்கு வாழும் மக்களின் கேள்வி...